எமது நோக்கு
மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.எமது கொள்கை
அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.இலங்கை நாட்டின் ஊவா மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரமாகும்.நகரின் பேராதேனிய-பதுளை-சென்கலடி பாதையானது பதளையில் இருந்து கிட்ட் தட்ட 17 km தூரத்தில் அமைந்துள்ளது
பதுளை மாவட்டத்திற்குட்பட்ட பசறை பிரதேச செயலகத்தின் சுற்றளவு கி.மீ.124.11 அளவு ஆகும். பதுளை மாவட்டத்தின் வலது புறம் அமைந்திருக்கும் பசறை பிரதேச செயலகம் வடக்கின் லுனுகல மற்றும் மீகாஹாகிவுல பிரதேச செயலக பிரிவுகளிலும் தெற்கிலிருந்து எல்ல மற்றும் மொனராகல மாவட்டத்திற்குட்பட்ட படல்கும்புர பிரதேச செயலக பிரிவுகளினாலும் எல்லை படுத்தப்பட்டுள்ளதுடன் மேற்கில் பதுளை மற்றும் கிழக்கில் லுனுகலை மற்றும் படல்கும்புர பிரதேச செயலகங்களினால் நிர்வாக ரீதியில் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.
பசறை பிரதேச செயலாளர் பிரிவின் அமைவானது கிரிட் திட்டத்திறகேற்ப வடக்கின் கி.மீ 234.5-249.9 மற்றும் கிழக்கில் கி.மீ 185.5 - 208.5 ஆக காணலாம். மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 286100 ஹெக்டயார் ஆவதுடன் பசறை பிரதேச செயலகத்தின் மொத்த பரப்பளவு மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 3.85 % ஆகும்.செயலகத்தின் உச்ச உயரம் தெற்கு பிரிவில் மீ.1538 உடன் நமுனுகுல மலைகளிலிருந்து சூழப்பட்டுள்ளதுடன் குறைந்தபட்ச உயரம் பிரிவின் தெற்கு பிரிவிலிருந்து மீ.462 உயரமாக எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பசறை பிரதேச செயலகத்தின் ஏகப்பரிமான உயரம் மீ.765-1230 மீ. ஆக கருதப்படும்.
பசறையின் ஒரு சிறிய வரலாறு ...
- · இங்கு ஶ்ரீ விக்ரம ராஜசிங்க அரசன் ஒருமுறை கட்டப்பட்ட வரலாற்று மதிப்பு மிக்க பண்டைய விஹாரையொன்று பசரை பல்லேகம பிரதேசத்தில் ரஜமஹா விஹாரை எனும் பெயரில் காணப்பட்டது.
- · பெரிய மலைகளால் சூழப்பட்ட எமது பிரதேசமானது காற்று வீசும் போது ஏற்படும் “ஊ” என்பது பிற்காலத்தில் “ஊவா” என அழைக்கப்பட்டது. இது எப்போதிலிருந்து குறிப்பிடப்பட்டது என அறிக்கைப்படுத்தப்படிவில்லை.
- · பசறை வலயத்தினுள்ளே பயிரிடப்படும் தேயிலை, ரபர் போன்ற பயிர்களுக்காக விவசாய தினைக்களமாக பட்டிபொல,மடுல்சீமை, பசறை என விவசாய தினைக்களமாக 1983ல் அமைக்கப்பட்டது.சிங்கள மஹ ராஜாவிற்கு வெற்றிலை வழங்கிய வெற்றிலை தோட்டமும் பசறையில் காணப்பட்டது. பசறை விதானை அதற்கு பொருப்பாக இருந்தார்.
- · இந்த பிரதேசத்தில் நடைபெறும் சடங்கு சம்பிரதாயங்கள் சாட்சியாக உடகம பத்தினி தேவாலயத்தினை குறிப்பிடலாம். பத்தினி அம்மன் விழாகாலத்தில் வெல்லஸ்ஸ பிரதேசத்திலிருந்து அம்பிடிய வரை நடைபெறும்.
எங்கள் தலைமை அன்றிலிருந்து …….
|
பெயர் |
இருந்து |
வரை |
|
திரு பி.பி.பிஹில்லகேதர |
1963 |
1963 |
|
திரு.ஆரியரத்ன ஹெவகே |
1972 |
1972 |
|
திரு ஜே.கே.சந்திரசோமா |
1978 |
1978 |
|
திஸ்ஸா கே.வர்ண சூரிய |
1979 |
1979 |
|
திரு டி.எ சோமசிறி |
1984 |
1984 |
|
திரு கே.ஏ.எஸ் கீரகல |
1985 |
1990 |
|
திரு ஜே நவரத்ன |
1991 |
1995 |
|
திரு பி.எம்.தர்மதாச |
1995 |
1995 |
|
திரு விஜயபால நிலவீரா |
1996 |
1996 |
|
திரு பி.எம்.தர்மதாச |
1996 |
1997 |
|
திரு லியோனல் பெரேரா |
1998 |
1999 |
|
திரு. ஏ.ஜி.சமரதுங்க |
1999 |
2005 |
|
திரு விஜித நந்தகுமார |
2005 |
2006 |
|
Ar.ē. திரு.சுலானந்தா |
2006 |
2006 |
|
திரு. டி.ஏ.டபிள்யு.தென்னகோன் |
2006 |
2010 |
|
திரு. பிரபாத் அபேவர்தன |
2010 |
2014 |
|
திருமதி நிமேஷா பிரியங்கி வனசிங்க |
2014 |
2018 |
|
திருமதி என்.ஜே.டி.அனுராதா |
2018 |
කොට්ඨාශයේ පිහිටීම













