எமது நோக்கு

மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.

எமது கொள்கை

அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.
  
இலங்கை  நாட்டின் ஊவா மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரமாகும்.நகரின் பேராதேனிய-பதுளை-சென்கலடி  பாதையானது பதளையில் இருந்து  கிட்ட் தட்ட 17 km தூரத்தில் அமைந்துள்ளது​

பதுளை மாவட்டத்திற்குட்பட்ட பசறை பிரதேச செயலகத்தின் சுற்றளவு கி.மீ.124.11 அளவு ஆகும். பதுளை  மாவட்டத்தின் வலது புறம் அமைந்திருக்கும் பசறை பிரதேச செயலகம் வடக்கின் லுனுகல மற்றும் மீகாஹாகிவுல பிரதேச செயலக பிரிவுகளிலும் தெற்கிலிருந்து எல்ல மற்றும் மொனராகல மாவட்டத்திற்குட்பட்ட படல்கும்புர பிரதேச செயலக பிரிவுகளினாலும் எல்லை படுத்தப்பட்டுள்ளதுடன் மேற்கில் பதுளை  மற்றும் கிழக்கில் லுனுகலை மற்றும் படல்கும்புர பிரதே​ச செயலகங்களினால் நிர்வாக ரீதியில் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.

பசறை பிரதேச செயலாளர் பிரிவின் அமைவானது கிரிட் திட்டத்திறகேற்ப  வடக்கின் கி.மீ 234.5-249.9 மற்றும் கிழக்கில் கி.மீ 185.5 - 208.5 ஆக காணலாம். மாவட்டத்தின்  மொத்த பரப்பளவில் 286100 ஹெக்டயார்  ஆவதுடன்  பசறை பிரதேச செயலகத்தின் மொத்த பரப்பளவு மாவட்டத்தின்  மொத்த பரப்பளவில் 3.85 % ஆகும்.செயலகத்தின் உச்ச உயரம் தெற்கு பிரிவில் மீ.1538 உடன் நமுனுகுல மலைகளிலிருந்து சூழப்பட்டுள்ளதுடன் குறைந்தபட்ச உயரம் பிரிவின் தெற்கு பிரிவிலிருந்து மீ.462 உயரமாக எ​ல்லைப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பசறை பிரதேச செயலகத்தின் ஏகப்பரிமான உயரம் மீ.765-1230 மீ. ஆக கருதப்படும்.

பசறையின் ஒரு சிறிய வரலாறு ...

  • · இங்கு ஶ்ரீ விக்ரம ராஜசிங்க அரசன் ஒருமுறை கட்டப்பட்ட வரலாற்று மதிப்பு மிக்க பண்டைய விஹாரையொன்று பசரை பல்லேகம பிரதேசத்தில் ரஜமஹா விஹாரை எனும் பெயரில் காணப்பட்டது.
  • · பெரிய மலைகளால் சூழப்பட்ட எமது பிரதேசமானது காற்று வீசும் போது ஏற்படும் “ஊ” என்பது பிற்காலத்தில் “ஊவா” என அழைக்கப்பட்டது. இது எப்போதிலிருந்து குறிப்பிடப்பட்டது என அறிக்கைப்படுத்தப்படிவில்லை.
  • · பசறை வலயத்தினுள்ளே பயிரிடப்படும் தேயிலை, ரபர் போன்ற பயிர்களுக்காக விவசாய தினைக்களமாக பட்டிபொல,மடுல்சீமை, பசறை என விவசாய தினைக்களமாக 1983ல் அமைக்கப்பட்டது.சிங்கள மஹ ராஜாவிற்கு வெற்றிலை வழங்கிய வெற்றிலை தோட்டமும் பசறையில் காணப்பட்டது. பசறை விதானை அதற்கு பொருப்பாக இருந்தார்.
  • · இந்த பிரதேசத்தில் நடைபெறும் சடங்கு சம்பிரதாயங்கள் சாட்சியாக உடகம பத்தினி தேவாலயத்தினை குறிப்பிடலாம். பத்தினி அம்மன் விழாகாலத்தில் வெல்லஸ்ஸ பிரதேசத்திலிருந்து அம்பிடிய வரை நடைபெறும்.

எங்கள் தலைமை அன்றிலிருந்து …….    

பெயர்

இருந்து

வரை

திரு பி.பி.பிஹில்லகேதர

1963

1963

திரு.ஆரியரத்ன ஹெவகே

1972

1972

திரு ஜே.கே.சந்திரசோமா

1978

1978

திஸ்ஸா கே.வர்ண சூரிய

1979

1979

திரு டி.எ சோமசிறி

1984

1984

திரு கே.ஏ.எஸ் கீரகல

1985

1990

திரு ஜே நவரத்ன

1991

1995

திரு பி.எம்.தர்மதாச

1995

1995

திரு விஜயபால நிலவீரா

1996

1996

திரு பி.எம்.தர்மதாச

1996

1997

திரு லியோனல் பெரேரா

1998

1999

திரு. ஏ.ஜி.சமரதுங்க

1999

2005

திரு விஜித நந்தகுமார

2005

2006

Ar.ē. திரு.சுலானந்தா

2006

2006

திரு. டி.ஏ.டபிள்யு.தென்னகோன்

2006

2010

திரு. பிரபாத் அபேவர்தன

2010

2014

திருமதி நிமேஷா பிரியங்கி வனசிங்க

2014

2018

திருமதி என்.ஜே.டி.அனுராதா

2018

කොට්ඨාශයේ පිහිටීම

    passara

News & Events

25
ஆக2026
ආපදා තත්ත්වයෙන් පීඩාවට පත් ජනතාව වෙනුවෙන් කඩිනම් සහන...

ආපදා තත්ත්වයෙන් පීඩාවට පත් ජනතාව වෙනුවෙන් කඩිනම් සහන...

පස්සර ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයට අයත් පරමහංකඩ ග්‍රාම...

10
ஜூலை2026
පස්සර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයීය නිල WhatsApp Community

පස්සර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයීය නිල WhatsApp Community

පස්සර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයීය නිල WhatsApp Community...

03
ஜூன்2026
ගමි දහසක් - වැඩ දහසක්

ගමි දහසක් - වැඩ දහසක්

ගමි දහසක් - වැඩ දහසක්ප්‍රජා ශක්ති -...

26
மே2026
ආදරයේ උල්පත වූ අම්මා....

ආදරයේ උල්පත වූ අම්මා....

ආදරයේ උල්පත වූ අම්මා.... මා ඔබගේ, පුතු...

18
மே2026
පස්සර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ නව පරිපාලන ග්‍රාම නිලධාරීතුමා වැඩ භාරගනී

පස්සර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ නව පරිපාලන ග්‍රාම නිලධාරීතුමා වැඩ භාරගනී

පස්සර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ නව පරිපාලන ග්‍රාම...

11
மே2026
Emergency Alerts  🚨 නායයාමේ පූර්ව අනතුරු ඇඟවීම 🚨

Emergency Alerts 🚨 නායයාමේ පූර්ව අනතුරු ඇඟවීම 🚨

UPDATE 1🚨 🚨 නායයාමේ පූර්ව අනතුරු ඇඟවීමේ...

04
மே2026
දෙටුපුර අපේ අවුරුදු දා හෙලයේ මහා සූර්ය  මංගල්‍ය හා නෑගම් යාමේ චාරිත්‍රය.....

දෙටුපුර අපේ අවුරුදු දා හෙලයේ මහා සූර්ය මංගල්‍ය හා නෑගම් යාමේ චාරිත්‍රය.....

ඌව පලාත් සමාජ සේවා දෙපාර්තමේන්තුවේ අනුග්‍රහයෙන් පස්සර...

23
மார்2026
පූර්ව ළමාවිය සංවර්ධනයේදී පෙර පාසල් ගුරුවරියන්ගේ කාර්යභාරය...

පූර්ව ළමාවිය සංවර්ධනයේදී පෙර පාසල් ගුරුවරියන්ගේ කාර්යභාරය...

පූර්ව ළමාවිය සංවර්ධනයේදී පෙර පාසල් ගුරුවරියන්ගේ කාර්යභාරය,...

19
ஜன2026
ජනාධිපති අරමුදලේ වෛද්‍යධාර ගෙවීම්....

ජනාධිපති අරමුදලේ වෛද්‍යධාර ගෙවීම්....

ජනාධිපති අරමුදලේ වෛද්‍යධාර ගෙවීම් දෙවන චෙක්පත පස්සර...

26
ஆக2024
බුද්ධාභි වන්දනා පොසොන් කලාපය - 202

බුද්ධාභි වන්දනා පොසොන් කලාපය - 202

  පස්සර ශාසනාරක්ෂක මණ්ඩලය , පස්සර ප්‍රාදේශීය...

28
பிப்2024
“තොරතුරු කේන්ද්‍රය ”

“තොරතුරු කේන්ද්‍රය ”

“තොරතුරු කේන්ද්‍රය ”   පස්සර ප්‍රාදේශීය ලේකම්...

28
பிப்2024
නිදහස් දින සැමරුම - 2024

නිදහස් දින සැමරුම - 2024

    76 වන නිදහස් සමරු උළෙලට...

02
ஜன2024
දහම් ගුරු අභිමානී උපහාර ප්‍රණාම 2023

දහම් ගුරු අභිමානී උපහාර ප්‍රණාම 2023

  පස්සර ප්‍රාදේශීය ශාසනාරක්ෂක මණ්ඩලය සහ ප්‍රාදේශීය...

23
நவ2022
cultural festivel - 2022 "Let's read life in art"

cultural festivel - 2022 "Let's read life in art"

  cultural festivel - 2022 "Let's read...

29
ஜூன்2022
ඉන්දියානු සහනාධාර ලෙස ලැබුණු අත්‍යාවශ්‍ය ආහාර ද්‍රව්‍ය  බෙදා දීම

ඉන්දියානු සහනාධාර ලෙස ලැබුණු අත්‍යාවශ්‍ය ආහාර ද්‍රව්‍ය බෙදා දීම

ඉන්දියානු සහනාධාර ලෙස ලැබුණු අත්‍යාවශ්‍ය ආහාර ද්‍රව්‍ය...

17
ஜூன்2022
පුණ්‍ය මාතා වැඩ සටහන

පුණ්‍ය මාතා වැඩ සටහන

     පස්සර ප්‍රාදේශීය ලේකම් තුමියගේ අදහසක්...

17
ஜூன்2022
ශ්‍රද්ධාංජලී බැති ගී සරණිය

ශ්‍රද්ධාංජලී බැති ගී සරණිය

  2022 පොසොන් පොහෝය නිමිති කොටගෙන පස්සර...

17
ஜூன்2022
ශ්‍රද්ධාභීවන්දනා පුණ්‍ය මහෝත්සවය

ශ්‍රද්ධාභීවන්දනා පුණ්‍ය මහෝත්සවය

  more images...................  අප්‍රේල් මස 01 සහ...

24
பிப்2022
 නව සහකාර ප්‍රාදේශීය ලේකම්තුමිය වැඩ බාර ගැනීම

නව සහකාර ප්‍රාදේශීය ලේකම්තුමිය වැඩ බාර ගැනීම

පස්සර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ නව සහකාර ප්‍රාදේශීය...

குடியுரிமை சாசனம்

Scroll To Top